நிருவாகசேவை தரம் 1 இற்கு பதவியுயர்வு பெற்ற உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு
இலங்கை நிர்வாக சேவை தரம் 1 சேவைக்கு பதவியுயர்வு பெற்ற உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்தி மட்டம் 1 பயிற்சி நெறியை முழுமைப்படுத்துவதற்கு ஒன்றரை வருடம் வழங்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறியின் கையெழுத்துடன் இன்று (14) வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் கீழே