பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பில் புதிய சுற்றுநிரூபம்

பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பில் புதிய சுற்றுநிரூபம்

வைத்தியசாலை அல்லது வைத்தியசாலை அல்லாத இடத்தில் பதிவாகும் அனைத்து மரணங்களின் போது பி.சி,ஆர் பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் இல்லை என அறிவித்து சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

சட்ட வைத்திய அதிகாரி (Judicial Medical Officer) பரிந்துரைக்கும் சந்தர்ப்பங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகள் - டிப்ளோமாதாரிகள் தொடர்பில் 8 விசேட கோரிக்கைகள்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image