14 ஆயிரத்து 22 கிராம சேவகர் பிரிவுகளையும், கிராமிய, பொருளாதார மற்றும் புத்தாக்கல் சக்தி கேந்திரமாக விரைவில் மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
All Stories
மத்திய வங்கியின் அனுமதியின்றி புறக்கோட்டை பகுதியில் சுற்றுலா முகவர் நிலையமொன்றை நடத்தி வந்த நபரொருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான பணம் இருந்தமை தெரியவந்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.
அரச ஊழியர்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டார்.
இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு குடும்பங்கள் உணவைத் தவிர்க்க அல்லது உண்ணும் உணவின் அளவைக் குறைக்கப் பழகிவிட்டனர் என்றும் இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மோசமடையும் என்ற அச்சம் நிலவுவதாகவும் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.
இலங்கையில் முறைசாரா துறையில் சம்பளம் பெயரளவிற்கு உயர்ந்துள்ள போதிலும், பணவீக்கம் காரணமாக சம்பளம் உண்மையில் அடிப்படையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக ECONOMY NEXT இணையத்தளம் வெளிப்படுத்துகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பளத்தை 75 வீதத்தால் அதிகரிக்காவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று இலங்கை பெருந்தோட்டத்துறை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்கள் தொடர்பான சுற்றறிக்ைக ஒன்று பொது நிர்வாக அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்றில் இன்று அறிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ள காலம் பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஏப்ரலில் கூறப்பட்ட ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் இந்நாட்களில் செயல்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சி அறிவித்துள்ளது.