All Stories
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கு, கட்டண உயர்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியத்துக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் முக்கியமான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள், விளக்கம்கோரல் என்பனவற்றுக்கு, அரச நிறுவனங்களின் பதிலளிப்புகள் தாமதமாவதைத் தவிர்ப்பதற்காக, பொது நிர்வாக அமைச்சினால் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வருடத்தில் 365 நாட்கள் இருந்தபோதிலும் அரச ஊழியர்கள் 191 நாம்கள் மாத்திரமே பணியாற்றுகின்றனர் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (02) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இணைப்புக்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை குறைக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியின் (EPF) நன்மைகளைப் பெறுவதற்கும், தொழில் வழங்குநர்களை பதிவு செய்வதை இலகுபடுத்தும் வகையில் தொலைபேசி மற்றும் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து நாட்களும் கடமைக்கு சமூகமளிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட போக்குவரத்துக் கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு அரச நிர்வாக அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
தொழில் திணைக்களத்திற்கு கிடைத்துள்ள தொழிலாளர் பிணக்குகளை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் உடனடி விசாரணையை நடத்தவும், அது குறித்து, தொழில் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் விளக்கம் கோரவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.
அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான புதிய அறிவித்தல் ஒன்றை பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 3ஆயிரத்து 250 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தொழில் அமைச்சில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
இணக்கப்பாட்டின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie J. Chung) தெரிவித்துள்ளார்.