2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, மே மாதம் 6ஆம் திகதி ஆகிய இரு தினங்களையும் பாடசாலை விடுமுறையாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
All Stories
கிராம சேவகர் பிரிவுகளை கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மையமாக பலப்படுத்தும் நோக்கிலான கலந்துரையாடலுக்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்ய பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் தொடர்பான தாபன விதிக்கோவை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் 2023 ஜனவரி முதலாம் திகதியாகும் போது ஓய்வுபெற உள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஆர்.பி.கே. பிலான்டேசனுக்கு உரித்தான சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் (12) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
செப்டம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லையை 60 ஆக குறைத்து பொது நிர்வாக அமைச்சினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களான கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அனைத்து ஊழியர்களுக்கும் கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெறவுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 5 வருட சம்பளம் இல்லாத விடுமுறையானது ஆசிரியர், சுகாதார மற்றும் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கானது அல்ல என்று பொது நிருவாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களில் ஓய்வுபெறும் வயதெல்லையை திருத்தம் செய்துள்ள அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
- பெருந்தோட்டத் தொழிளார்களுக்காக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட படிவம்
- வெளிநாட்டுக்கு சென்று தொழில் புரிய இலங்கையர்களுக்கு வாய்ப்பு
- அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு நிறுத்தம் - சம்பளத்துக்கு மேலதிகமான கொடுப்பனவுகள் குறித்தும் தீர்மானம்?
- அபிவிருத்திக்குத் தடையாக உள்ள சுற்றறிக்கைகளை திருத்த ஜனாதிபதி உத்தரவு