அரச உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் தொடர்பில் வௌியான விசேட அறிவித்தல்
அரச உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் தொடர்பான தாபன விதிக்கோவை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.";" />