அரச உத்தியோகத்தர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தல் தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்றை பொது நிர்வாக அமைச்சு வௌியிட்டுள்ளது.
All Stories
மத்திய கலாசார நிதியத்திற்கு சட்டத்திற்கு முரணான வகையில் ஆட்சேர்ப்பு செய்தமை காரணமாக சுமார் 106 கோடி ரூபா நிதி விரயம் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஊழியர் அறக்கட்டளைப் பலன்களைப் பெறவரும் தொழிலாளர்களுக்காக விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளம் வழங்கல் குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வௌியிடப்பட்டுள்ளது.
10,000 இலங்கை புலம்பெயர் பணியாளர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம் கையொப்பமிடப்பட்டுள்ளது.
சுமார் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால் செயற்பாட்டு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
140,000 உத்தியோகத்தர்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஏற்படக்கூடிய தாமதங்களை குறைப்பதற்கும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு சில நிறுவன செயற்பாடுகளை இணையவழி ஊடாக வழங்குவதற்கு இணைந்த சேவைகள் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகைதரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் இன்றும் அரசாங்கம் சபையில் கருத்து வெளியிட்டுள்ளது.
தொழில் நிமித்தம் 300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
- ஆசிரியர், அதிபர் உட்பட அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரிக்கை
- கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சான்றளிப்பு - சரிபார்ப்பு செயன்முறை மீள ஆரம்பம்
- தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா அவசியம்- கவனயீர்ப்புப் போராட்டம்
- தோட்டக் கம்பனிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் தொழிலாளர்கள் சிக்கிவிடக்கூடாது - ஜீவன் தொண்டமான்