2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, மே மாதம் 6ஆம் திகதி ஆகிய இரு தினங்களையும் பாடசாலை விடுமுறையாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 28ஆம் திகதி, மே மாதம் 6ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற அமைதியற்ற நிலைமையை கருத்திற்கொண்டு பாடசாலை விடுமுறை நாட்களாக கருத்திற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி மேற்குறித்த இரண்டு நாட்களும் பாடசாலை விடுமுறை நாட்களாக கருதி செயற்படுமாறு மாகாண கல்வி செயலாளர் மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர். கோட்ட பொறுப்பு மற்றும் உதவி கல்வி பணிப்பாளர்கள். அதிபர்கள் ஆகியோருக்கு கல்வி அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கங்களுக்கு விசேட கலந்துரையாடலுக்கு அரசாங்கம் அழைப்பு
ஐந்து வருட சம்பளமில்லா விடுமுறை அனைத்து அரச ஊழியர்களுக்கும் பொருந்துமா?
கல்வி அமைச்சின் செயலாளர் எம் என் ரணசிங்கவினால் அண்மையில் இந்த அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.