பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
All Stories
ஒக்டோபர் 25ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வருமானம் ஈட்டும் போது செலுத்தப்படும் வரி என்ற தனிநபர் வருமான வரியை நாடாளுமன்ற அனுமதியின் பின்னர் நடைமுறைபடுத்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
397 கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்ற அதேவேளை,
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதலாம் தவணைக்கு முன்பதாக அப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உத்தேச 'பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுப்படுத்தல்' சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற விசேட குழுவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பல மாகாண சபைகளில், அரச ஊழியர்களுக்கு உரிய காலத்தில் வேதனத்தை வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் இன்று 21ஆம் திகதி காலை தமது 88 வது வயதில் காலமாமானார்.