அடக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று கையெழுத்திட்டார்.
All Stories
எக்ஸ்ரே எடுப்பதற்கு அவசியமான வசதிகள் இல்லாமையினால் தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் எலும்பியல் பிரிவு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பி. மெடிவத்த தெரிவித்துள்ளார்.
" பெருந்தோட்டக் காணிகளை பகிர்ந்தளிக்கும் யோசனையானது நடைமுறைப்படுத்தப்பட்டால் அது பெருந்தோட்டத்துறையின் அழிவின் ஆரம்பமாக இருக்கும் என்று சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தயால் குமாரகே தெரிவித்தார்.
மலையகத்தின் இரண்டு பிரதான தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இர்ண்டு தொழிற்சங்கங்களும் ஒரே மேடையில் சங்கமித்துள்ளன.
போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம். அதற்கான ஆரம்பமே இது.
தபால் நிலையங்கள் ஊடாக செலுத்தப்படும் நீர் மற்றும் மின்சார கட்டண பட்டியல்களுக்காக அறவிடப்படும் சேவை கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வேலைத்திட்டத்தின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இணைந்து செயற்படும்.
'எவரையும் கைவிடாதீர்'' நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, விண்ணப்பதாரரின் வீடுகளுக்குச் சென்று தரவுகளை உறுதிப்படுத்தம் பணிகளை அடுத்த மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அரச ஊழியர்கள் கடமைக்கு செல்ல சைக்கிளை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டமொன்று நேற்று (31) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
"பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படுவார்கள். அதன்மூலம் ஏற்றுமதி பொருளாதாரமும் மேம்படும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
முழு சமூகத்தையும் பிளவுபடுத்தும் தேசிய பாடசாலைக் கருத்திட்டத்துக்குப் பதிலாக, புவியியல் அமைவிடம் மற்றும் மாணவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு