கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் அது தொடர்பான சேவைக் கட்டணங்கள் இன்று (17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
2023 வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளுக்கு அமைய இவ்வாறு கடவுச்சீட்டு தொடர்பான கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படவதாக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய
- ஒரு நாள் சேவை விநியோக கட்டணம்: ரூ. 15,000 இலிருந்து ரூ. 20,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது
- சாதாரண சேவை விநியோக கட்டணம் ரூ. 3,500 இலிருந்து ரூ. 5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய கடவுச்சீட்டு கட்டணங்கள்