பட்டப்படிப்புக்காக அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவித்தலை பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 𝟐𝟖/𝟐𝟎𝟐𝟐 சேவைமூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு சம்பளமற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவித்தலை அமைச்சு வௌியிட்டுள்ளது.
மேலும் செய்திகள் கிராம உத்தியோகத்தர்களுக்கு கட்டாய இடமாற்றம்!