கிராம உத்தியோகத்தர்களுக்கு கட்டாய இடமாற்றம்!

கிராம உத்தியோகத்தர்களுக்கு கட்டாய இடமாற்றம்!

குறித்த வேலை நிலையத்தில் 05 வருட சேவையை நிறைவு செய்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் ஜனவரி 1, 2023 முதல் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, சிறப்புக் காரணமுள்ள கிராம உத்தியோகத்தர்களை தவிர, 5 ஆண்டுகள் பணிபுரிந்த கிராம உத்தியோகத்தர்கள் அனைவரையும் இடமாற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, மேலும் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சகத்தால் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image