அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக இணைக்க போட்டிப் பரீட்சை

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக இணைக்க போட்டிப் பரீட்சை

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பரீட்சையில் சித்திபெறும் 26,000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ஆசிரியர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நியமனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

இக்குழுவுக்கு மேலதிகமாக விஞ்ஞான பீடங்களில் சித்தியடைந்த மேலும் ஆறாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட உள்ளன என்றும்  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள் பட்டப்படிப்புக்காக அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை

போதைப்பொருள் தடுப்பு: ஆசிரியர்களுக்கு வி​சேட பயிற்சி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image