தனிமைப்படுத்தல் முற்பதிவுக் கட்டணத்தை மீள செலுத்த சவுதி எயார்லைன்ஸ் தீர்மானம்!

தனிமைப்படுத்தல் முற்பதிவுக் கட்டணத்தை மீள செலுத்த சவுதி எயார்லைன்ஸ் தீர்மானம்!

சவுதி அரேபியாவில் தனிமைப்படுத்தல் முறை ரத்து செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தலுக்காக முன்பதிவுத் தொகையை மீளச் செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் விமானப் போக்குவரத்து நிறுவனமான GACA அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சவுதி எயர்லைன்ஸில் முன்பதிவு செய்தவர்கள் மீளப்பெறுவதற்கு https://saudiaquarantine.com/en-US/offline என்ற லிங்கினூடாக பதிவு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.

free visa வில் பணியாற்றும் வௌிநாட்டுத் தொழிலாளர்கள் நாடு கடத்தப்படுவார்கள்!

சவுதி பராமரிப்புதுறையில் இலங்கையருக்கு வாய்ப்பு

இந்த தொகை திரும்பக் கிடைப்பதற்கு 21 நாட்கள் முதல் 28 வேலை நாட்களில் வரை செல்லும் என்றும் தமது விமான நிறுவனமற்ற ஏனைய நிறுவனங்களில் முன்பதிவு செய்யப்பட்டிருப்பின் தமது முகவரை நாடுமாறும கோரப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image