All Stories
அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) அறிவித்துள்ளது.
அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்விடம் கையளித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள போராட்டங்களுக்கு சுகாதார தொழிற்சங்க ஒன்றிணைவு ஆதரவு வழங்கும் வகையில் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது/
தேசிய கல்வி நிறுவகத்தில் 2017 - 2019ம் ஆண்டு காலப்பகுதியில் பயிற்சியை பூர்த்தி செய்த 4,643 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியில் தொழிற்சங்கங்களிதன் பங்களிப்பு குறித்து தொழிற்சங்கங்கள் இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.
நாளை (04) முதல் நான்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.