இலங்கையில் சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
All Stories
அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வௌிப்படுத்தும் உரிமை இலங்கை பிரஜைகளுக்கு உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் Julie Chung தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், நாடுமுழுவதும் பொதுமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கையின்போது, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (04) காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதா அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வௌிநாட்டுப் பணத்தை அதிக விலைக்கு கொள்வனவு செய்த பிரபல பண பரிமாற்ற நிறுவனம் ஒன்றின் அனுமதியை மத்திய வங்கி நேற்று (31) இடைநிறுத்தியுள்ளது.
நாளையதினம் (03) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கு கடுமையான தொழிற்சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
திறமையான இளைஞர் யுவதிகள் வௌிநாடு செல்வதில் ஆர்வம் காட்டுவதால் தனியார் நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை தக்க வைத்துக்கொள்வதில் கடுமையான சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் நாளைய தினம் 12 மணிநேர மின்தடையை அமுலாக்க இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.