பட்டதாரிகள் - டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
All Stories
திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிஉயர் தரத்துக்கு பதவியுயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை - 2019 (2021), 40% இணை விட அதிகமாக புள்ளிகளைப் பெற்ற 913 விண்ணப்பதாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.
முழுமையான பெயர்ப்பட்டியல் இங்கே
ஏப்ரல் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் பொது விடுமுறை வழங்கப்பட்டமைக்கான காரணத்தை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சு விடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், இந்திய வம்சாவளி மலையக மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்க முன்வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உணவு நேர வேளையில் அட்டன் பிரதேசத்தில் உள்ள அரச ஊழியர்கள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நாட்டில் மின்தடை அமுலாகுமா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இன்று (09) இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சுதெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் நிதி சந்தைக்கு 119.08 பில்லியன் ரூபாவை இணைத்துள்ளது.
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்கள் 139 நாட்களுக்கு தினமும் ஒரு மணித்தியாலம் மேலதிக கற்பித்தல் நேரத்துடன் கற்பிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் மற்றும் பண்டிகை முற்பணம் உள்ளிட்ட அனைத்துக் கொடுப்பனவுகளையும் வழங்க