தொழில் திணைக்கள சேவைகளை நாடு முழுவதும பெற வசதி!

தொழில் திணைக்கள சேவைகளை நாடு முழுவதும பெற வசதி!

ஊழியர் சேமலாப நிதியின் (EPF) நன்மைகளைப் பெறுவதற்கும், தொழில் வழங்குநர்களை பதிவு செய்வதை இலகுபடுத்தும் வகையில் தொலைபேசி மற்றும் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பயனாளர்கள் திகதி, மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதற்கு உதவும் வகையில் '1958' குறுகிய தொலைபேசி எண் மற்றும் appointment.labourdept.gov.lk என்ற இணையதளமும் தொழில் மற்றும் வௌிநாட்டு அமைச்சரினால் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.லைத்தளமும் நேற்று (01.09.2022) தொழிலாளர் மற்றும்; வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், மனுஷ நாணயக்கார அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதற்கமைய, நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த இணையவழி வசதியை 40 மாவட்ட அலுவலகங்கள், 17 உப அலுவலகங்கள் மற்றும் 11 வலய அலுவலகங்களிலும் நேற்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image