அரச ஊழியர்களின் வசதிகருதி இணையவழி சேவை - விசேட அறிவித்தல் இதோ...
140,000 உத்தியோகத்தர்களுக்கு சேவைகளை வழங்குவதில் ஏற்படக்கூடிய தாமதங்களை குறைப்பதற்கும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு சில நிறுவன செயற்பாடுகளை இணையவழி ஊடாக வழங்குவதற்கு இணைந்த சேவைகள் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் செய்தி போக்குவரத்து தொடர்பில் அரச - தனியார் ஊழியர்களுக்கு விசேட அறிவித்தல்