சுகாதார தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள போராட்டம்!

சுகாதார தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள போராட்டம்!

சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிய அங்கத்தவர்கள் இன்று (08) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டம் நாளை (09) காலை 6.30 மணி வரை முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சம்பளம் மற்றும் கொடுப்பனவு குறைக்கப்பட்டமை உட்பட பல விடயங்கள் முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மருத்துவர்கள் மற்றும் தாதியர் சங்கங்கள் தவிர்ந்த அனைத்து சுகாதார ஊழியர்கள் சங்கங்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image