All Stories

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 3,000 இலங்கையர்களுக்கு கொவிட் தொற்று

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்புரியும் இலங்கையர்களில், சுமார் 3,000திற்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் இதுவரை சுமார் 70திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 3,000 இலங்கையர்களுக்கு கொவிட் தொற்று

நாடு திரும்ப உதவுமாறு ஜனாதிபதியிடம் கோரும் இஸ்ரேல் வாழ் இலங்கையர்கள்

கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டுக்கு திரும்ப முடியாது இருக்கும் தம்மை விரைவில் மீள அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர் சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு திரும்ப உதவுமாறு ஜனாதிபதியிடம் கோரும் இஸ்ரேல் வாழ் இலங்கையர்கள்

தூதரக சேவைகளுக்காக 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - வௌிவிவகார அமைச்சு

கொவிட் 19 தொற்று காரணமாக வௌிநாடுகளில் உள்ள 42 தூதரக சேவைகளுக்கு 10 கோடி ரூபா நிதி ஒதுக்க வௌிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தூதரக சேவைகளுக்காக 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - வௌிவிவகார அமைச்சு

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 188 இலங்கையர் தாய்நாடு திரும்பினர்

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய நிலையில் நாடு திரும்ப முடியாதிருந்த 188 இலங்கையர்கள் பேர் இன்று (24) அதிகாலை நாடு திரும்பினர்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 188 இலங்கையர் தாய்நாடு திரும்பினர்

நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற பஸ் விபத்து

ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்ற சொகுசு பேருந்து இன்று (27) காலை 9.45 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற பஸ் விபத்து

குவைத் வைத்தியசாலையில் ஆதரவின்றி இலங்கைப் பெண்கள்

சுகயீனம் காரணமாக குவைத் வைத்தியசாலையில் பல இலங்கைப் பெண்கள் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தொலைபேசியூடாக தெரிவித்தார் என்று லங்காதீப இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.

குவைத் வைத்தியசாலையில் ஆதரவின்றி இலங்கைப் பெண்கள்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image