ஆசிரியர் - அதிபர் வேதன பிரச்சினை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம்,
All Stories
அரச மற்றும் தனியார் துறையில் எந்தவொரு ஊழியரினதும் வேதனத்தைக் குறைப்பதற்கு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்படவேண்டும் முன்னாள் பிரதம தொற்று நோயியல் வைத்திய நிபுணர் டொக்டர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் பரந்த அளவிலான ஒத்துழைப்பு குறித்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துரையாடியுள்ளார்.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்பதற்கான முன்மொழிவுகளை வழங்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவினால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை இன்று (23) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உப குழுவின் அங்கத்தவரான டலஸ் அலகப்பெரும இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த முன்மொழிவை தயாரிப்பதற்காக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தையொன்றையும் உப குழு நடத்தியிருந்தனர்.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க உரிய அதிகாரிகள் தவறும் பட்சத்தில் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் முயற்சியை உடனடியாக வாபஸ் பெறுமாறு கோரி நிகழ்நிலை பேரணியொன்று முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தலவாக்கலை தோட்டம் கட்டுக்கலை பிரிவு தொழிலாளர்கள் பணி நிருத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.