கனியவள பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று கைதுசெய்யப்பட்டார்.
All Stories
ஆசிரிய - அதிபர்களின் சம்பள முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழு நிதியமைச்சர் பெஷில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளது.
மூன்று வாரங்களுக்காவது நாட்டை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளன.
நாட்டுக்கு மேலும் 23 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், பொதுமக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பான புதிய வழிகாட்டல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியல் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டதாரிகளை பயிலுநர்களாக சேவையில் இணைத்தல் திட்டம் 2020 இற்கு அமைய பயிலுநர்களா இணைக்கப்பட்டவர்களை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்வதன் முதற்கட்டமாக ஒன்லைன் ஊடாக தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொள்ளாமல் 'இலங்கைக்கே உரித்தான புதிய திரிபு உருவாகும் வரை காத்திருக்காமல் நாட்டை முடக்காவிடின் முழு முடக்கத்திற்கு செல்வதற்காக அனைத்து தொழிற்சங்கங்களும் தயாராக உள்ளன என்று தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இன்று இரவு 10.00 மணி தொடக்கம் 30ம் திகதி அதிகாலை 4.00 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று தரும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டத்தில் தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முதற்தடவையாக பெண்ணொருவர் கலந்துகொண்டுள்ளார்.
யடியாந்தோட்டை நாகஸ்தன்ன தோட்டத்திற்கு சொந்தமான 300 ஏக்கர் காணியை தனியாருக்கு விற்க முயல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றமை முன்னெடுத்துள்ளனர்.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழுவின் முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கை இன்று (20) நிதியமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது..
சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
நாராஹேன்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள ஊழியர் நம்பிக்கை நிதிய தலைமையகம் தற்காலிகமாக மூடப்படடுள்ளது.