மாகாணங்களில் பயிலுநர் பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியலை பகிரங்கப்படுத்தக் கோரிக்கை
சில மாகாணங்களின் பயிலுநர் பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியலைப் பகிரங்கப்படுத்துமாறு மீண்டும் கோரப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம், மாகாண அதிகாரிகளிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கமைய, வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் வடமத்திய மாகாண பயிலுநர் பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியலைப் பகிரங்கப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இதையும் வாசியுங்கள்
பெயர்ப்பட்டியலில் பிரச்சினையா? பயிலுனர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்