உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது - ஜீவன் காணொளி

உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் ஊடகவியாலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கும் காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image