பயிலுனர் பட்டதாரிகள் சேவை நிலைய திருத்தங்கள் / இடமாற்றங்கள் / மாகாணங்களுக்கிடையிலான மாற்றங்கள் செய்வதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
முறையான அனுமதியின்றி இந்நாட்களில் அமைச்சுக்கு வந்து நியமனம் வழங்கும் செயற்பாட்டுக்கு தடங்கல் ஏற்படுத்துவது, அந்த உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமையும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,