2023 இல் அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்

2023 இல் அரச உத்தியோகத்தர்கள் கடமைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்

அரச உத்தியோகத்தர்கள் அ்டுத்த ஆண்டில் கடமைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சு வௌியிட்டுள்ளது

May be an image of text

No photo description available.

May be an image of text that says "பிரமாணம் இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று, இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு, இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக்கும் புது வருடமொன்றின் ஆரம்பத்தைக் கீழ் கொண்டாடுகின்றது. டன்ஆரம்பிக்கும் புது வருடத்தில் தேசத்தில், ஒரே ஒருமித்த மனதுட தாய் "நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" என்பதை முன்னிறுத்தி அடுத்து வரும் இருபத்தைந்து பிராந்தியத்தில் அரசாக எனது தாய் நாட் உருவாக்குவதற்காக, மனித உரிமைகளைப் பாதுகாக்கும், பரஸ்பர கௌரவத்தையும் பாதுகாக்கின்ற, ஒழுக்கமுள்ள, சட்டத்தை மதிக்கின்ற பண்பாடுகளைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்காகவும் நிலைபேறான இலக்குகளைப் பூர்த்தி செய்யும் ருவாக்குவதற்காகவும் நவீன பெற்ற மனித வளங்களை வழிநட பரிசுத்தமான அரச நிர்வாகத்தின் ஒரு பங்காளரான நான், மக்களின் பணத்தில் சம்பளம் பெறும் அரச ஊழியர் என்ற வகையில் என்னிடம் ஒப்படைக்கப்படும் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு வினைத்திறனுடன், பயனுறுதி உறுதியான எண்ணத்துடன், அதிகபட்ச நேர்மையாக, மக்களுக்குச்ச றுதியளிக்கிறேன் சத்தியப் பிரமாணம் செய்கின்றேன்."

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image