அரச ஊழியர்கள் இரு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிருவாக, உள்விவகார, உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சு வௌியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச சேவை தொடர்பில் ஜனாதிபதியின் புதிய அறிவித்தல்
அரச ஊழியர்களுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு: அமைச்சரவை விசேட தீர்மானம்
அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களை வௌ்ளிக்கிழமைகளில் மூட தீர்மானம்
நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டு எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினைக் கருத்திற்கொண்டு இத்தீரமானம் எட்டப்பட்டுள்ளது என அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயதுன்னவின் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.