அரச ஊழியர்களுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு: அமைச்சரவை விசேட தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு: அமைச்சரவை விசேட தீர்மானம்

அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் தொழில் புரிவதற்கு அல்லது வேறு பயனுறுதிவாய்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக அவர்களின் சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதுள்ள ஏற்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டு குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பணிக்காலத்தில் உயர்ந்த பட்சம் ஐந்து வருடங்கள் சம்பளமற்ற விடுமுறை பெற்றுக்கொள்வதற்கு தற்போது ஏற்பாடுகளின் பிரகாரம் இயலுமை உள்ளது.

மேலும் செய்திகள் அரச ஊழியர்களுக்கு 4 நாட்கள் வேலை வாரம் - அமைச்சரவை அனுமதி!

ஆட்கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி உயிரைப் பணயம் வைக்கும் பயணங்களை தவிர்க்குக!

அரச ஊழியர்கள் தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

ஆனாலும் குறித்த காலப்பகுதியில், ஓய்வூதியக் கணிப்பைக் கருத்திற் கொள்ளாமை சிரேஷ்டத்துவத்தைப் பாதிக்கின்ற மற்றும் ஏனைய நிபந்தனைகளால் அரச உத்தியோகத்தர்கள் அவ்வாறான விடுமுறைகளை பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு,

foreign_emplo.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image