பிரித்தானியாவுக்கான விமான மற்றும் “ஈரோ ஸ்ரார்” ரயில் உட்பட சகல போக்குவரத்துகளையும் அடுத்த 48 மணிநேரங்களுக்கு நிறுத்திவைக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.
All Stories
லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் ‘கொவிட் 19’ வைரஸ் சற்றுத் திரிபடைந்த புதிய வடிவில் பரவிவருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது என்று பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் Matt Hancock இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சிய கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை புதிதாக வடிவமைக்க அந்நாட்டு பிரதி ஜனாதிபதியும் டுபாய் ஆட்சியாளருமான ஷீக் மொஹமட் பின் ரஷீத் அல் மக்டோம் அனுமதி வழங்கியுள்ளார்.
கோவிட் தடுப்பூசி வந்தவுடன் சவூதி அரேபியாவில் இலவசமாக கிடைக்கும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கூகுள் சேவைகள் திடீரென முடக்கப்பட்டுள்ளது.
அபுதாபியின் மினா சயீத் பகுதியில் நான்கு, 165 மீற்றர் உயர கோபுரங்களை உள்ளடக்கிய மினா பிளாசாவின் 144 தளங்கள் இன்று (27) காலை 10 வினாடிகளில் வெற்றிகரமாக தகர்த்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் பாதுகாப்பாக பயணிக்கக்கூடிய நாடுகள் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது என ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வட்ஸ்அப் மற்றும் பேஸ்டைம் போன்ற VoIP சேவைகளுக்குள்ள தடையை நீக்குவதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக ஐக்கிய அரபு இராச்சிய இணைய பாதுகாப்புத் தலைவர் முஹம்மட் அல் குவைட்டி தெரிவித்துள்ளார்.