சவுதி அரேபியாவில் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசம்.

சவுதி அரேபியாவில் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசம்.

கோவிட் தடுப்பூசி வந்தவுடன் சவூதி அரேபியாவில் இலவசமாக கிடைக்கும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மற்றும் வெளிநாட்டினருக்கும் இலவசமாக வழங்கப்படும். பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

அடுத்த ஆண்டு இறுதிக்குள், கோவிட் தடுப்பூசி நாட்டின் 70 சதவீத மக்களுக்கு கிடைக்கும். ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி கொடுப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image