திடீரென முடங்கிய கூகுள் சேவைகள்

திடீரென முடங்கிய கூகுள் சேவைகள்

உலகம் முழுவதும் கூகுள் சேவைகள் திடீரென முடக்கப்பட்டுள்ளது.

ஜிமெயில், யுடியுப், கூகுல் டொக்ஸ் மற்றும் கூகுல் மீட் ஆகிய சேவைகள் முடங்கியுள்ளன.

இதனால் உலகளவில் சுமார் 20,000 இற்கும் அதிகமான முடக்கங்கள் பதிவாகியுள்ளதாக கூகுள் சேவை முடக்கம் தொடர்பாக கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இத்திடீர் முடக்கத்தை சரி செய்யும் முயற்சியில் கூகுள் குழு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image