All Stories

அத்தியாவசிய சேவைகள் வர்த்தமானி வௌியீடு

மின்சாரம், பெற்றோலியம், சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் வர்த்தமானி வௌியீடு

பதவி வெற்றிடங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை விடுவித்தல் தொடர்பான அறிவித்தல்

சட்டபூர்வ நிறுவனங்களில் வெற்றிடங்களாக உள்ள பதவிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இரண்டாம் நிலை அடிப்படையில் விடுவித்தல் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வௌியிட்டுள்ளது.

பதவி வெற்றிடங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை விடுவித்தல் தொடர்பான அறிவித்தல்

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மனு தாக்கல்

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் சில சரத்துக்கள், அரசியலமைப்புக்கு முரணானதென தீர்ப்பளிக்குமாறு கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல்செய்துள்ளார்.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மனு தாக்கல்

கிழக்கு உள்ளூராட்சி மன்ற தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவதே நியாயமானது!

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஊடாக நிரந்த நியமனம் வழங்குவதே நியாயமானது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கிழக்கு உள்ளூராட்சி மன்ற தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவதே நியாயமானது!

இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்

அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக பயிற்சியுடன் பாடசாலைகளுக்கு அனுப்பும் திட்டம்

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி தரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார்.

அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக பயிற்சியுடன் பாடசாலைகளுக்கு அனுப்பும் திட்டம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image