All Stories

2024ஆம் ஆண்டில் கல்விக்காக 465 பில்லியன் ஒதுக்கீடு – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்

2024 ஆம் ஆண்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவும் உயர்கல்விக்காக 210 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டில் கல்விக்காக 465 பில்லியன் ஒதுக்கீடு – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்

வைத்தியரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்வதால் மரண வீதம் அதிகரிப்பு!

வைத்தியரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் மரண வீதம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி பிரபாத் சேரசிங்க தெரிவித்தார்.

வைத்தியரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்வதால் மரண வீதம் அதிகரிப்பு!

கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 ஐ நிறைவு செய்த 499 பேருக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image