தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து வெளியாகிக் காத்திருக்கும் டிப்ளேமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான செயற்றிட்டத்தில் பாடசாலைத் தெரிவுக்கான விண்ணப்பங்கள் இம்முறை ஒன்லைனில் கோரப்பட்டுள்ளன.
All Stories
கம்பளை போதனா வைத்தியசாாலையில் கொரோனா தொற்று வேகமான முறையில் பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு நிறுவனங்கள் போக்குவரத்து சேவைகளை வழங்குவதால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் அசர நிறுவனங்களை மீள ஆரம்பிப்பதானது கொவிட் 19 பரவல் அபாயத்தை தோற்றுவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பாடசாலை மட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படுமாயின் அதற்கான முழு பொறுப்பையும் அட்டன் வலயக்கல்வி பணிப்பாளரே ஏற்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் இந்திரசெல்வன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பிரயாணிகள் நாட்டுக்கு வருகைத் தரும் நிமித்தம் பண்டாநாயக்க சர்வதேச விமானநிலையம் எதிர்வரும் ஜனவரி மாதம் மீள திறக்கப்படவுள்ளது.
தனியார்துறையில் பணியாற்றும் ஆண் ஊழியர்களினதும் பெண் ஊழியர்களினதும் ஓய்வுபெறும் வயதை 60 ஆக நீடிப்பதற்கு ஊழியர் சேமலாப நிதிய சட்டத் திருத்த யோசனை மறைந்து கிடக்கும் பல பிரச்சினைகளை வெளிச்சத்தக்கு கொண்டுவந்திருப்பதாக தொழிற்சங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
தேசிய வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சர் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அகில இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்தப்போராட்டம் நேற்று (07) மாலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் கொவிட் வழிகாட்டல்களுக்கமைய சுற்றுலாத்துறையினர் இலங்கை வருவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவுசெலவு திட்டத்தில் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு அவசியமான நிதி ஒதுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைதிப் போராட்டத்தை முன்னெடுக்கு அதிபர் ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலைக்கு கொரோனா தொற்று உக்ரைன் நாட்டவரிடம் இருந்து பரவியுள்ளது என்று ஆரம்ப சுகாதாரசேவைகள் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 1000 ரூபாவாக வழங்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளமையானது, முழுப்பொய்யாகும்.