மின்சாரம் - எரிபொருள் பயன்பாடு: அரச நிறுவனங்களுக்கான  அறிவித்தல்

மின்சாரம் - எரிபொருள் பயன்பாடு: அரச நிறுவனங்களுக்கான  அறிவித்தல்
மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துதல்
 
அ) எரிசக்தி பாதுகாப்பு 
 
ஆ) ஒளியூட்டல்
 
இ) குளிரூட்டிய பயன்படுத்தல்
 
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தல்
 
என்ற தலைப்புகளில் இந்த  சுற்றறிக்கையில் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
gov.jpg
 
 
02.jpg
 
03.jpg
 
04.jpg
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image