அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால், விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
All Stories
இன்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சில தொழிற்சங்க பிரதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
ஆசிரியர்கள் - அதிபர்கள் அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள சுகயீன போராட்டத்திற்கு மலையக ஆசிரியர்களும் இணைந்துக் கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால், விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சம்பள உயர்வினை பெற்றுக் கொண்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதில் நியாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மூன்று நாட்களில் (25,26,27) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கல்வி அமைச்சு முன்வைத்துள்ளது.
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று் கல்வி அமைச்சின் செயலாளர் கபில் பெரேராவை சந்தித்து.
ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன.
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சில அடை யாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்ட போதும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நேற்று வழமைபோன்று இடம்பெற்றதாக கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
நாளை (25) நாடுதழுவிய ரீதியில் நடைபெறும் அதிபர் ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு வட மாகாண ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண கிளை ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.