'மக்கள் கருத்துக்கு தலை வணங்கு அரசாங்கமே வீட்டுக்கு போ' என்ற கோசத்தை முன்னிறுத்தி வீட்டுப் பணியாளர் தொழிற் சங்கமான 'ப்ரொக்டெக்' சங்கம் அட்டனில் மே தின ஊர்வலத்தையும் மக்கள் கருத்தாடலையும் முன்னெடுத்தது.
All Stories
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக முன்நின்று செயற்படுவதோடு, நலன்புரி விடயங்களையும் பெற்றுத்தரும் எனஅதன் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தொழில் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்பட்டு, நிர்வாகத்தின் கெடுபிடிகள் உச்சம் தொட்டுள்ள சூழ்நிலையிலேயே தாங்கள் இம்முறை மே தினத்தை எதிர்கொள்வதாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசுக்கு எதிராக தோட்ட தொழிலாளர்களினால் மஸ்கெலியா நகரில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
2017/19 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய கல்வியல் டிப்ளோமாதாரர்களுக்கு அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டினை மேற்கொள்ளாதிருக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய மாகாண பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியர் உதவியாளர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
மே மாதம் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதான அரசியல் கட்சிகளால் நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.
அரசுக்கு எதிராக பொகவந்தலாவை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.