உக்ரேன் அணு மின் நிலையத்தின் மீது தாக்குதல்- உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்

உக்ரேன் அணு மின் நிலையத்தின் மீது தாக்குதல்- உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்

தென்கிழக்கு உக்ரேன் ஜபோர்ஜிய அணுமின் நிலையத்தின் மீது ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீயணைப்புப் படையினரால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியா நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உக்ரைனை வௌியேறுமாறு தமது பிரஜைகளை எச்சரித்துள்ள நாடுகள்

உக்ரேனிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சு கவனம்

உக்ரைனிலிருந்து போலந்து ஊடாக நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் இலங்கையர்கள்

இத்தீப்பரவல் காரணமாக அணுஉலை உருக ஆரம்பித்தால் நிலைமை மோசமடையும் என்று அணுசக்தி பாதுகாப்பு நிபுணரான கிரஹம் எலிசன் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image