வருடாந்த இடமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக களமிருங்கும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

வருடாந்த இடமாற்றத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக சுகயீன அடையாள போராட்டமொன்றை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நாளை (18) காலை 10.00 மணிக்கு வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இப்போராட்டம் நடைபெறவுள்ளது.

 மேலதிக தகவல்ககளுக்கு காணொளியை காணுங்கள்

நன்றி- teachers' news

Author’s Posts