கொவிட் 19 பரவும் மத்தியநிலையமாக கொழும்பு

கொவிட் 19 பரவும் மத்தியநிலையமாக கொழும்பு

உலகில் கொவிட் 19 வைரஸ் பரவும் மத்திய நிலையமாக அமெரிக்கா உள்ளது. இலங்கையில் கொழும்பு அவ்விடத்தை பெற்றுள்ளது என்று பொது வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை மாநகர சபை பிரதேசத்த்தில் கொவிட் 19 பரவில் அதிகமாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நாம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தினால் ஏனைய மாவட்டங்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image