இலங்கை - மாலைதீவுக்கான விமான சேவை ஆரம்பம்

   இலங்கை - மாலைதீவுக்கான விமான சேவை ஆரம்பம்

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான விமான போக்குவரத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் தினமும் நடைபெறவுள்ள இவ்விமான சேவையானது, டுபாய் - மாலைதீவு நோக்கியும், கொழும்பில் இருந்து டுபாய் ஊடாக மாலைதீவுக்கும் இடம்பெறும் என்று எமிரேட்ஸ் விமானசேவை அறிவித்துள்ளது.

இச்சேவைக்காக போயிங் 777 என்ற வகை விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image