இணையவழி முறைகளின் பாதுகாப்புப் பற்றிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
All Stories
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR குறியீடு முறை இன்று (01) முதல் நீக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது.
அரச சேவையில் மனித வளம் பற்றிய அறிவை மேம்படுத்த மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் பயிற்சித் திட்டம் – 𝟎𝟕 ஆம் கட்டம் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சு வௌியிட்டுள்ளது.
அது தொடர்பான சுற்றறிக்கை கீழே உள்ள இணைப்பில்
மனித வளம் பற்றிய அறிவை மேம்படுத்த மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் பயிற்சித் திட்டம்
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல (ATA) வரைவு தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆகியோர் தலைமையில் வெள்ளிக்கிழமை (01) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு தொடர்பாக உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை இதன்போது முன்வைத்துடன், அதுதொடர்பில் அவர்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் தொடர்பாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்தியதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்கள். சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைபு திணைக்களம், உயர் ஸ்தானிகர் காரியாலயம் மற்றும் தூதுவராலய காரியாலயங்களை பிரிதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
புதிய தாெழில் சட்டத்துக்கு புதிய திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரம் வரை காலம் வழங்க வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தேசிய தொழில் ஆலாேசனை சபைக்கு தெரிவித்தார்.
- புதிய தொழில் சட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம் ஒன்றை உள்ளீர்க்க நடவடிக்கை - தொழில் அமைச்சர்
- பாடசாலை காலத்தை 2 மணித்தியாலத்தால் அதிகரிக்க யோசனை முன்வைப்பு
- வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவத அமைச்சரவை அங்கீகாரம்
- வடக்கு, கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் - அமைச்சர் டக்ளஸ்