2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
All Stories
சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை கட்டணம் நூற்றுக்கு 257 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் வெப்பம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் அமைந்துள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர்கள் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார்.
நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரை நியமிக்காமையினால் பயனாளிகளுக்கான கொடுப்பனவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று(24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது.
மலையக மக்களின் உரிமைகள் மீறப்படுவது பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேச்சர்ஸ் காணி வழங்கப்பட வேண்டும் அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் 6 மாதங்களுக்குப் பின்னரும் செல்லுபடியாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மாத்தளை, எல்கடுவ, ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈபட்ட தோட்ட உதவி முகாமையாளரை உடனடியாக கைதுசெய்யுமாறு வலியுறுத்தி பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் சிலர் இன்று செவ்வாய்க்கிழமை (22) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடியது.
இதன்போது, தமிழ் எம்.பிகள் சிலர் ரத்வத்தை தோட்டத்தில் அடாவடியில் ஈபட்ட தோட்ட உதவி முகாமையாளர் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி சபையின் நடுவில் அமர்ந்து பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையீட்டால் மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் இணங்கியுள்ளது.
- சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- தாதியர் சேவையில் 30,000 வெற்றிடங்கள்; வைத்தியசாலை செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கை
- இடமாற்ற உத்தரவைப் பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் - கல்வி அமைச்சு
- உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை