எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிபேட்கோ அறிவித்துள்ளது.

இன்று (1) காலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிப்பு. புதிய விலை – 366 ரூபா.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 38 ரூபாவினால் அதிகரிப்பு. புதிய விலை – 464 ரூபா.

ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 29 ரூபாவினால் அதிகரிப்பு. புதிய விலை – 358 ரூபா.

சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 41 ரூபாவினால் அதிகரிப்பு. புதிய விலை – 475 ரூபா.

ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 11 ரூபாவினால் அதிகரிப்பு. புதிய விலை – 236 ரூபா.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image