சர்வதேச தொழிலாளர் தாபனத்தினால் கடந்த 2019ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட C190 மற்றும் இரு பிரகடனங்களை இலங்கையில் பிரகடனப்படுத்துவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
All Stories
சுவசெரிய ஊழியர்களின் தொழில் உரிமை பாதுகாக்கப்படாமை தொடர்பில் இன்று (25) சர்வதேச தொழிலாளர் தாபனத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தொழில்புரியும் மக்கள் சக்தி தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கான இரு வருட பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கலை பட்டதாரிகள் மத்தியில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை, கலைப் பிரிவின் கீழ் கற்பதற்கான ஆர்வம் மற்றும் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நாளை (23) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) கலந்துரையாடப்படவுள்ளது.
இளைஞர் தொழில் முயற்சி அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அண்மையில் ஊடகம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வௌியிட்டுள்ள கருத்தானது ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கும் பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் சமிஞ்சை என ஊடக இயக்கங்களின் கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்து செய்யுமாறுகோரி பெருந்தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தினர்கள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் திட்டத்தினூடாக மேலும் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கம்இலங்கை மின்சாரசபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கம் நாளை (24) நாடு முழுவதும் அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் நாளாந்த சம்பள அதிகரிப்புக்கு எதிரான சதிகளை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று அமைதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
சுகாதாரத்துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகின்றமையின் காரணமாக பணியிலுள்ள வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 63 ஆக அதிகரிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல வௌிநாடுகளில் கொவிட் 19 தொற்றாளர்கள், இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் இம்முறை புது வருடத்தையும் வீடுகளிலேயே கொண்டாடுமாறு அடிப்படை சுகாதார, தொற்று மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
10,000 பயிலுநர் பட்டதாரிகளை இன்று (22) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.