வீட்டிலிருந்து பணியாற்ற பிரதமர் பணிப்புரை

வீட்டிலிருந்து பணியாற்ற பிரதமர் பணிப்புரை

பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் அமைச்சின் அலுவலகம் ஆகியவற்றின் பணியாளர்களை, வீட்டிலிருந்து பணியாற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

 
எரிபொருளை சேமிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image