சில அரச சேவைகள் அத்தியவசிய சேவைகளாக அறிவிப்பு

சில அரச சேவைகள் அத்தியவசிய சேவைகளாக அறிவிப்பு

மின்சாரம், எரிபொருள் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டுள்ளார்.

விசேட வர்த்தமானி அறிவித்தல் கீழே தரப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image