Image

ரயில் சேவை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

ரயில் சேவை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

நாடு முழுவதும் ரயில் சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தீர்மானித்துள்ளார்.

மாதாந்த போக்குவரத்து அனுமதிசீட்டு உள்ள மேல் மாகாணத்தில் பயணிகளுக்கான போக்குவரத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image